விவேகானந்தா இன்ஸ்டிட்யூட் 1981ல் தொடங்கப்பட்டு, தமிழ்மூலம் எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க முன்னோடியாக உள்ளது. தபால் முறை பயிற்சியை நிறுத்தி, தற்போது நேர்முகம் மற்றும் ஆன்லைன் பயிற்சிகள் மட்டுமே வழங்குகிறது. நிறுவனர் V. ராஜகோபாலன், பிரபல தொலைக்காட்சிகளில் ஆங்கிலப் பாடங்களை எளிய முறையில் எடுத்துக்கூறி, 90களின் பிள்ளைகளுக்கு நன்கு அறிமுகமானவர். எங்களுடன் சேர்ந்து பயில அழைக்கிறோம்!
நேர்முகப் பயிற்சி மற்றும் தபால்முறைப் பயிற்சியளித்து வந்த விவேகானந்தா நிறுவனம் தற்போது ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் கோர்ஸ் என்றால் எப்படி இருக்கும்? நம்மால் கற்றுக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பு. எனவே ஆன்லைன் வகுப்பின் மாதிரி க்ளாஸை இத்துடன் இணைத்துள்ளோம். க்ளிக் செய்து வகுப்பைப் பாருங்கள். நம்பிக்கை ஏற்பட்டவுடன் வகுப்பில் சேருங்கள்.
Why Choose Us
16 லட்சம் பேர் விவேகானந்தா. இன்ஸ்டிட்யூட்டை ஏன் தேர்ந்தெடுத்தனர்?
விரும்பிய நேரத்தில் பார்க்கவும் பயிற்சி செய்யவும் முடியும்.
தமிழில் உதாரணங்களுடன் பாடங்கள் நடத்தப்படும்.
50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட V. ராஜகோபாலன் வகுப்புகள் நடத்துகிறார்.
குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெறலாம்.
Courses
பாடங்கள்
ஆங்கில வார்த்தைகள்
அன்றாட உரையாடலில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளைத் தொகுத்து வழங்கி தனித்தனி அட்டவணைகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலைக்கேற்ப வாக்கியங்களை அறிந்த பிறகு, Speech Generating Technique மூலம் பேச்சுப் பயிற்சி வழங்கப்படும். இறுதியில், தயக்கமின்றி இங்கிலீஷில் சரளமாக பேசலாம்.